விஜய் மல்லையா.
இந்த கேடி கடன் வாங்கி ஆட்டையப் போட்டு
அல்வா கொடுத்த வங்கிகளின் பட்டியல்:
எஸ்பிஐ கேப்பிடல் 1600 கோடி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி 800 கோடி
ஐடிபிஐ வங்கியும் 800 கோடி
பாங்கு ஆஃப் இந்தியா 650 கோடி
பாங்க் ஆஃப் பரோடா இந்த வங்கி 550 கோடி
யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா 430 கோடி
சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா 410 கோடி
யூசிஒ வங்கி 320 கோடி
கார்ப்ரேஷன் வங்கி 310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் 150 கோடி
இந்தியன் ஒவர்சிஸ் வங்கி 140 கோடி
பெடரல் வங்கி 90 கோடி
பஞ்சாம் மற்றும் சிந்து வங்கி 60 கோடி
ஆக்சிஸ் வங்கி 50 கோடி
ஜம்மு & காஷ்மீர் வங்கி 80 கோடி
ஒரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 50 கோடி
எஸ்ஆர்இஐ உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் 430 கோடி ஆக மொத்தம் ரூ 6920 கோடி
இந்த கேடி கடன் வாங்கி ஆட்டையப் போட்டு
அல்வா கொடுத்த வங்கிகளின் பட்டியல்:
எஸ்பிஐ கேப்பிடல் 1600 கோடி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி 800 கோடி
ஐடிபிஐ வங்கியும் 800 கோடி
பாங்கு ஆஃப் இந்தியா 650 கோடி
பாங்க் ஆஃப் பரோடா இந்த வங்கி 550 கோடி
யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா 430 கோடி
சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா 410 கோடி
யூசிஒ வங்கி 320 கோடி
கார்ப்ரேஷன் வங்கி 310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் 150 கோடி
இந்தியன் ஒவர்சிஸ் வங்கி 140 கோடி
பெடரல் வங்கி 90 கோடி
பஞ்சாம் மற்றும் சிந்து வங்கி 60 கோடி
ஆக்சிஸ் வங்கி 50 கோடி
ஜம்மு & காஷ்மீர் வங்கி 80 கோடி
ஒரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 50 கோடி
எஸ்ஆர்இஐ உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் 430 கோடி ஆக மொத்தம் ரூ 6920 கோடி
# நம்ம ஊரில் வசதி இல்லாத புள்ளைங்க படிக்க லோன் கேட்டா, இல்லாத வெட்டி
ரூல்ஸ் பேசி சுத்த விடுற அதிகாரிங்கதான் இவன மாதிரி பொறுக்கிங்களுக்கு பல்ல
இளிச்சிக்கிட்டு அள்ளிக்கொடுக்குறாங்க. பூரா நம்ம பணம்!